காத்தடிச்சா கீழே பறந்துடும் போலையே அஞ்சலி.., எதுவுமே போடலையா?? உத்து பார்த்து மூடான இளசுகள்!!

0

தமிழ் திரையுலகில் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி. ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த அவருக்கு அங்காடித்தெரு என்ற படம் சூப்பர் ஹிட் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும் படத்தில் மணிமேகலை கதாபாத்திரம் இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி அந்த மணிமேகலை கதாபாத்திரம் தான். இப்படி ஒரு காதலி நமக்கு கிடைத்து விடாதா?? என்று ஏங்கும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இப்படியே படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்த அஞ்சலியின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் திரையுலக பக்கம் தலைகாட்ட முடியவில்லை. மொத்தமாக வாய்ப்புகள் அனைத்தும் பறி போனது.

இப்பொழுது மீண்டும் திரையில் காலெடுத்து வைத்துள்ள அவருக்கு தெலுங்கில் மட்டுமே சில படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here