முன்னழகில் முடுச்சி போட்டு இளசுகளை வசியம் செய்யும் அஞ்சலி – ஹேங்காகி நின்ற இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருந்த அஞ்சலியின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வந்தவர் தான் அஞ்சலி. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதற்கு காரணம் அங்காடி தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தனது அடாவடியான நடிப்பை வெளிப்படுத்தியது தான்.

 

மேலும் இவரும் ஜெய்யும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இப்பொழுது அவருக்கு 35 வயதான நிலையில் இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவும் இல்லை.

மீண்டும் அவர் நாடோடிகள் 2 படத்தில் நடித்ததன் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது அவரது ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here