ஒரு ஜம்ப் தான்.., அதுலயும் எவளோ கியூட்னெஸ்…, ரசிகர்களை பாடாய் படுத்தும் அஞ்சலி!!

0

90ஸ் மற்றும் 2k-க்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கனவு நாயகியாக இருந்த அஞ்சலியை இப்பொழுது எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியாத சூழ்நிலையில் ரசிகர்களின் நினைவில் நிற்பதற்காக பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதிலும் மக்களுக்கு அவரை அந்த அளவிற்கு பிடித்து போவதற்கு காரணமே எங்கேயும் எப்போதும் திரைப்படம் தான். ஜெய் உடன் இணைந்து அவரது நடிப்பும் இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது.

மேலும் திரையுலகில் சிறந்து விளங்கி கொண்டிருந்த சமயத்தில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்திருந்தார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது ஜொலிஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here