என்ன டிரஸ் இது.., இப்படி வித்தியாசமா இருக்கே.., அதுவும் உங்களுக்கு நச்சுனு இருக்கு அஞ்சலி!!

0
நல்லா திமுக்கு திமுக்குனு திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே அஞ்சலி.., அல்லாடி போன இளவட்டங்கள்!!
நல்லா திமுக்கு திமுக்குனு திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே அஞ்சலி.., அல்லாடி போன இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான அஞ்சலி இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் முக்கிய நடிகையாக இருந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் அஞ்சலி. இவருக்கு ரசிகர்களிடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படம் தான் அவரது ஹைலைட்ஸ்.

எந்த ஒரு நாயகனுடன் இணைந்து நடித்தாலும் தனது தத்துரூப நடிப்பை வெளியிட்டு விடுவார். அதனாலேயே இயக்குனர்களின் பார்வை இவர் பக்கம் இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் சில பிரச்சினைகளால் திரையுலகை விட்டு சற்று தள்ளி இருந்தார்.

அதுவே அவருக்கு வினையாகி விட்டது. இப்பொழுது எந்த வாய்ப்புமே இல்லாமல் இருக்கும் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here