படுத்துக்கொண்டு பலான போஸ் கொடுத்த நடிகை அஞ்சலி – போதையில் திணறும் இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி தனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கருங்காலி, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர் தான் அஞ்சலி. ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு அங்காடித்தெரு மூலம் நல்ல புகழ் கிடைத்தது.

அதன்பிறகு நடித்த அனைத்து படங்களுமே அவருக்கு ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுத்ததால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். இவரும் ஜெய்யும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால் இரண்டு பக்கமும் அதுபற்றி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

சில சக்திகளால் அஞ்சலிக்கு வாய்ப்புகள் தமிழ்நாட்டில் பறிபோனது. இப்போது தெலுங்கில் மட்டுமே பல படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here