தமிழில் பிரபல நடிகையாக வலம்வரும் அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஞ்சலி
ஆரம்பத்தில் கொடிகட்டி பறந்து வந்த நடிகை அஞ்சலி இப்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார். தெலுங்கில் தான் வாய்ப்புகள் அவருக்கு வந்து கொண்டுள்ளது.
அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படம் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி அவராகத்தான் இருந்தார். பலரும் இப்படி ஒரு மனைவி அமைந்து விடாதா என்னும் அளவிற்கு அவரது நடிப்பும் பிரபலமும் இருந்தது.
இப்படி இருக்க சில பிரச்சனைகளால் திரையுலகம் பக்கம் தலை காட்டாமல் விட்டு விட்டார். இதனால் மொத்தமாக வாய்ப்பு பறிபோய் விட்டது. இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்