மேலே இருந்து கீழ வர இப்படி இருக்கே அஞ்சலி.., பார்த்துட்டே இருக்கலாம் போலையே.., ஹாட் போட்டோஸ் வைரல்!!

0

கோலிவுட் சினிமாவில், முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் நடிகை அஞ்சலியின் ரிசன்ட் கிளாமர் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹாட் போட்டோஸ்:

தமிழில் கற்றது தமிழ் இந்த படத்தின் வாயிலாக பிரபல நடிகையாக அறியப்பட்டவர் நடிகை அஞ்சலி. இந்த படத்தை தொடர்ந்து, எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் ஜெய் உடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, சகலகலா வல்லவன், மங்காத்தா, வத்திக்குச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுபோக சிங்கம்2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் அசர வைத்து இருந்தார். சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், போட்டோஷூட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், படு கவர்ச்சியாக இவர் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த ஹாட் புகைப்படங்களுக்கு, ரசிகர்கள் பலரும் லைக்குகளை தாராளமாகக் கொடுத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here