ஜூம் செய்து காட்டி முத்தம் கொடுத்து அஞ்சலி.., மொத்த அழகையும் பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!

0
என்ன டிரஸ் இது.., டாப்பு டக்கரா இருக்கே அஞ்சலி உங்களுக்கு.., சொக்கித்தவித்த இளசுகள்!!
என்ன டிரஸ் இது.., டாப்பு டக்கரா இருக்கே அஞ்சலி உங்களுக்கு.., சொக்கித்தவித்த இளசுகள்!!

பிரபல நடிகையான அஞ்சலி இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் முக்கிய நடிகைகள் லிஸ்டில் முன்னிலையில் இருந்தவர் தான் நடிகை அஞ்சலி. குறுகிய காலத்திலேயே அவருக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்றே சொல்லலாம். சிறிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு பக்கமும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் இப்பொழுதோ அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அடிக்கடி பல புகைப்படங்களையும் வெளியிட ஆரம்பித்து விட்டார் அஞ்சலி. அதன் மூலமாவது தமிழில் வாய்ப்பு கிடைக்காதா என்று புலம்பி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here