என்ன அழகு..,எத்தனை அழகு.., வர்ணிச்சுகிட்டே இருக்கலாம் போலையே அஞ்சலி.., ஹேங்காகிய இளசுகள்!!

0
என்ன டிரஸ் இது.., டாப்பு டக்கரா இருக்கே அஞ்சலி உங்களுக்கு.., சொக்கித்தவித்த இளசுகள்!!
என்ன டிரஸ் இது.., டாப்பு டக்கரா இருக்கே அஞ்சலி உங்களுக்கு.., சொக்கித்தவித்த இளசுகள்!!

முன்னணி நடிகைகள் லிஸ்டில் இப்பொழுது முக்கிய இடத்தில் இருந்தவர் தான் நடிகை அஞ்சலி. ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு அங்காடி தெரு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் அவரது தத்ரூப நடிப்பு பலரையும் வெகுவாக ஈர்த்திருந்தது. அடுத்தடுத்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா போன்ற படங்கள் இவருக்கு ஹிட் கொடுத்தது. அதனால் ரசிகர்களின் பேவோரைட் நாயகியாக மாறினார்.

ஆனால் இப்பொழுதோ அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை. இதனால் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட சென்று விட்டார் அஞ்சலி. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here