அரைகுறை ஆடையில் இளசுகளை பதறவைக்கும் அஞ்சலி – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருந்த அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான கற்றது தமிழ், கருங்காலி, ஆயுதம் செய்வோம் போன்ற படங்களில் நடித்து வந்தவர் தான் அஞ்சலி. அங்காடி தெரு தான் அவருக்கு சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்கு பிறகு அவரது ரேஞ்சே வேற மாதிரி ஆகியது. அதன் பிறகு அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும் வதந்திகள் பரவியது. இப்படி இருக்க இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here