கிறங்கடிக்கும் அழகை கியூட்டா காட்டும் அனிகா., அதை பட்டா போட துடிக்கும் இளசுகள்!!

0
கிறங்கடிக்கும் அழகை கியூட்டா காட்டும் அனிகா., அதை பட்டா போட துடிக்கும் இளசுகள்!!
கிறங்கடிக்கும் அழகை கியூட்டா காட்டும் அனிகா., அதை பட்டா போட துடிக்கும் இளசுகள்!!

தமிழ் சினிமாவில் ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் அனிகா சுரேந்தர். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் child ஆர்டிஸ்டாக நடித்து வந்த இவர் தற்போது ஹீரோயினாக நடிக்க களமிறங்கியுள்ளார். அந்த வகையில் ”புட்ட பொம்மா” மற்றும் ”ஓ மை டார்லிங்” ஆகிய திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து king of kotha படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். மேலும் இதில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு தன்னை பற்றிய அப்டேட்களை கொடுத்து வருகிறார்.

தமிழக மாணவர்களே தயாராகுங்க., உயர்கல்விக்கான உதவித்தொகை விண்ணப்பம் வெளியீடு.., உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ க்ளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் white கலர் frock அணிந்த இவர் கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here