ஐயோ.., பளிங்கு சிலை மாதிரி மினுமினுக்குறீங்களே அனிகா.., சொக்கி தவிக்கும் இளவட்டங்கள்!!

0
ஐயோ.., பளிங்கு சிலை மாதிரி மினுமினுக்குறீங்களே அனிகா.., சொக்கி தவிக்கும் இளவட்டங்கள்!!
ஐயோ.., பளிங்கு சிலை மாதிரி மினுமினுக்குறீங்களே அனிகா.., சொக்கி தவிக்கும் இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் கலக்கி வருபவர் தான் அனிகா சுரேந்தர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறி விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது நாயகியாக ப்ரோமோட் ஆகியுள்ள நிலையில் அவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் குவிந்துள்ளது. மேலும் அடிக்கடி பல போட்டோஷூட்களை வெளியிட்டு இணையத்தையே திணறடித்து வருகிறார்.

16 வயதிலேயே இந்த அளவிற்கு கிளாமர் காட்டும் அனிகாவை நெட்டிசன்கள் வறுத்தெடுக்காத நாளே கிடையாது. அதற்கு அனிகாவும் பதிலடி கொடுத்து தான் வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அழகோவியமாய் அவர் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

கொடுமையான நோயால் அவதிப்பட்ட நடிகை கனிகாவின் மகன்.,, எமோஷ்னல் பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here