அம்மாடி அனிகா.., கொஞ்ச நாளுல கொழுகொழுனு வந்துட்டீங்களே.., கியூட்னெஸ் ஓவர்லோடட் புகைப்படம்!!

0
அய்யோ.., ஒரே லுக்கில் இளசுகளை மடக்கி போட்ட அனிகா.., இணையத்தை தெறிக்க விடும் கிளிக்ஸ்!!!!
அய்யோ.., ஒரே லுக்கில் இளசுகளை மடக்கி போட்ட அனிகா.., இணையத்தை தெறிக்க விடும் கிளிக்ஸ்!!!!

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி கலக்கி வந்தவர் தான் நம்ம பேபி அனிகா. அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்து அனைவரும் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் அஜித்தின் மகள் என்ற பட்டமும் அவருக்கு கிடைத்தது. இப்படி இருக்க அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்பொழுது நாயகியாக களமிறங்கியுள்ள அவருக்கு மவுசு அதிகரித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

சமந்தாவுக்கு முன்பே,வாரிசு பிரபலத்தை வளச்சு போட்ட நாகசைதன்யா? கடைசி நேரத்தில் முறிந்த உறவு!!

முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு அனிகா வளர்ந்து விட்டார். இப்படி அடிக்கடி போட்டோகளை வெளியிட்டு ரசிகர்களை குதூகலிக்க வைத்து வருகிறார் நம் அனிகா. இந்நிலையில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here