18 வயசு நயனை பார்த்துள்ளீர்களா? மாடர்ன் அழகில் கொள்ளாமல் கொல்லும் அனிகா சுரேந்தர்!!

0
18 வயசு நயனை பார்த்துள்ளீர்களா? மாடர்ன் அழகில் கொள்ளாமல் கொள்ளும் அனிகா சுரேந்தர்!!
18 வயசு நயனை பார்த்துள்ளீர்களா? மாடர்ன் அழகில் கொள்ளாமல் கொல்லும் அனிகா சுரேந்தர்!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமான அனிகா சுரேந்தர், தனது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெளியான போட்டோ:

தமிழ் சினிமாவில், என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இந்த படத்தை தொடர்ந்து, விஸ்வாசம் படத்திலும் தனது எதார்த்தமான நடிப்பால், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது, கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

18 வயது நிரம்பியுள்ள இவர், தற்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். பார்ப்பதற்கு, ஒரு ஜாடைக்கு நயன்தாரா போல தோற்றமளிக்கும் இவர், நெட்டிசன்களால் குட்டி நயன் என்று அழைக்கப்படுகிறார்.

ஏடிஎம் மாதிரி., தானியங்கி நாப்கின் மிஷின் வரப்போகுது., தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை!!

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக வலம் வரும் இவர், தன்னுடைய லேட்டஸ்ட் மாடல் புகைப்படம் ஒன்றை insta பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பலரும், நயன்தாராவை 19 வயதில் பார்த்த மாதிரியே இருக்கீங்க என, கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here