சிக்குன்னு இருக்குற மேனிக்கு பக்குவமா ஒரு சேலை.., அடடா என்ன அழகு.., கிறங்கும் இளசுகள்!!

0
சிக்குன்னு இருக்குற மேனிக்கு பக்குவமா ஒரு சேலை.., அடடா என்ன அழகு.., கிறங்கும் இளசுகள்!!
சிக்குன்னு இருக்குற மேனிக்கு பக்குவமா ஒரு சேலை.., அடடா என்ன அழகு.., கிறங்கும் இளசுகள்!!

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி ஹீரோயினாக உருவெடுத்து இருப்பவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். இவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். மேலும் இவர் இதற்கு முன் மலையாள திரையில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி சினிமாவில் சைல்டு ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த இவர் தெலுங்கில் ”புட்ட பொம்மா” என்ற படத்தில் நாயகியாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வரும் ‘கோதை அரசன்’ என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவ்வாறு கெரியரில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் அவரது மாடலிங் போட்டோ ஷூட் புகைப்படங்களை ஷேர் செய்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவரது ரசிகர்களுக்கு அவரது சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் ப்ளூ கலர் புடவையில் வர்ணிக்க முடியாத ஒரு பேரழகில் கியூட்டாக காட்சியளிக்கிறார். இவரின் இந்த பிக்சர்ஸ்கள் ரசிகர்களின் எக்கசக்க லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here