Thursday, April 22, 2021

பிஞ்சிலேயே பழுத்த தல அஜித் திரைமகள் அனிகா – ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்..!

Must Read

நடிகை அனிகா சுரேந்திரன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இதை பார்த்த ரசிகர்கள் நமது தல அஜித்தின் திரை மகளா என வியந்து பார்த்து வருகின்றனர்.

நடிகை அனிகா..!

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் தல அஜித் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அனிகா. அதுமட்டுமில்லாமல் தமிழில் நானும் ரவுடிதான் போன்ற மற்ற சில படங்களிலும், சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.

தற்போது நாளுக்கு நாள் வயது ஆக ஆக அடுத்ததாக ஹீரோயினாக களமிறங்க உள்ளார் அனிகா. அதன் முன்னோட்டமாக தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

61 வயது நடிகருடன் ஜோடி சேரும் சினேகா – என்ன கொடுமை சார் இது..!

நாயகியாக மாறுவதற்கான அனைத்து அம்சங்களும் வந்துவிட்டதாக ரசிகர்கள் அவரை கண் இமைக்காமல் ரசித்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரைசாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் யார்?? வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -