தனுஷின் 50வது படத்தில் நடிக்கும் அஜித் மகள்? வெளியான சூப்பர் அப்டேட்…,

0
தனுஷின் 50வது படத்தில் நடிக்கும் அஜித் மகள்? வெளியான சூப்பர் அப்டேட்...,
தனுஷின் 50வது படத்தில் நடிக்கும் அஜித் மகள்? வெளியான சூப்பர் அப்டேட்...,

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற பீரியட் பிலிம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், நடிகர் தனுஷ் நடிக்கும் 50 ஆவது திரைப்படத்தை அவரே இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில், தனுஷ் நடித்து வரும் 50 ஆவது திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமான நடிகை அனிகா சுரேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முதல் முறையாக நடிகை அனிகா வடசென்னையை சேர்ந்த பெண்ணாக நடிக்க இருப்பதாகவும், இந்த கேரக்டர் மிக அழுத்தமாக எழுதப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here