அங்கங்களை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை மிஞ்ச வைத்த ஆண்ட்ரியா – பாடுபடும் இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா தற்போது எடக்குமொடக்கான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆண்ட்ரியா

தமிழில் வெளியான பச்சை கிளி முத்துச்சரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஆண்ட்ரியா. இவர் நடிகை மட்டும் கிடையாது. பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார். கவர்ச்சியில் எந்த ஒரு பாகுபாடும் காட்டாத உச்சகட்ட கவர்ச்சியில் தான் படங்களில் களமிறங்கி இருப்பார்.

அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். மேலும் இவரை பற்றிய பல வதந்திகள் இணையத்தில் பரவிய நிலையில் இருந்தும் எதற்கும் செவிசாய்க்காமல் தனது கரியரில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார். இப்பொழுது மேனி முழுவதையும் காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here