அம்மாடி அழகு பொம்மாயி.. மகாராணி கெட்டப்பில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!!

0
உத்து பார்த்தா மொத்தமும் தெரிஞ்சுடும்., கண்ணாடி போல் அப்பட்டமாய் காட்டிய நடிகை ஆண்ட்ரியா!!

கவுதம் வாசுதேவ் மேனன் அளித்த வாய்ப்பால் சினிமா துறைக்குள் நுழைந்தவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரத்தொடங்கியது. அந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டு சிறிது காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வரும் இவர், அந்த படத்திற்காக 15 நிமிடங்கள் நிர்வாணமாகவும் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மிஷ்கின் இப்படத்தை இயக்குவதால் ரசிகர்கள் இப்படத்தை காண காத்துக்கொண்டுள்ளனர்.

தற்போது மகாராணி போல் போட்டோஷூட் செய்து தன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here