கொழுகொழுனு இல்லாட்டி என்ன..,இந்த கிளுகிளுப்பு போதாதா..,அப்டி ஒரு போஸில் இளசுகளை இம்சை படுத்தும் ஆண்ட்ரியா!!

0
கொழுகொழுனு இல்லாட்டி என்ன..,இந்த கிளுகிளுப்பு போதாதா..,அப்டி ஒரு போஸில் இளசுகளை இம்சை படுத்தும் ஆண்ட்ரியா!!
கொழுகொழுனு இல்லாட்டி என்ன..,இந்த கிளுகிளுப்பு போதாதா..,அப்டி ஒரு போஸில் இளசுகளை இம்சை படுத்தும் ஆண்ட்ரியா!!

கோலிவுட் சினிமாவில் நடிகை, பாடகி,டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமையோடு ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஆக்ட்ரஸ் ஆண்ட்ரியா. இவர் ”அன்னியன்” திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடி ரசிகர்களின் கவனத்தை ஈற்று வந்தார். இதன் பிறகு மெல்ல மெல்ல திரைப்படங்களில் கிடைக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் பிறகு இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இதை தொடர்ந்து இவர் இன்று வரை சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுபோக பல பாடல்களை இவரது அசத்தலான குரலில் பாடி எக்கசக்க விருதுகளை குவித்து வருகிறார்.

தனுஷை கழட்டி விட்டு வேறொருவரிடம் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா? கண்டித்த சூப்பர் ஸ்டார்.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!

இப்படி கெரியரில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் இவரது கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை இம்சை படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது traditional போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் மஞ்சள் நிற புடவை அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here