நிர்வாணமாக நடிக்க கூட தயங்கமாட்டேன் – ஆண்டிரியா Open Talk..!

0

நடிகை ஆண்டிரியா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படத்திற்கு தேவை என்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என தெரிவித்துள்ளார்.

நடிகை ஆண்டிரியா..!

தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. பாடகியாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரம் என்றாலே இயக்குனர்களுக்கு முதலில் நியாபகத்துக்கு வருவது ஆண்டிரியா தான். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் அமீருடன் நெருக்கமான காட்சியின்போது மேலாடை இல்லாமல் நடித்து சர்ச்சையை கிளப்பினார். அதுமட்டுமில்லாமல் சித்தார்த்துடன் நடித்த அவள் படத்தில் அவருடன் நெருங்கிய படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அதையும் மீறி உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க விரும்புகிறாராம். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா படத்திற்கு தேவை என்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் & ராஷ்மிகா மந்தனாவிற்கு சவால் விடும் சமந்தா – முடிஞ்சா இத பண்ணுங்க பாப்போம்..!

இந்நிலையில் அதை பார்த்த நிறுவனம் ஒன்று OTT தளத்தில் ஒரு வெப்சீரிஸ்காக ஆண்ட்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பெரிய சம்பளத்திற்கு அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். OTT என்பதால் சென்சார் செய்யப்பட மாட்டார்கள் என ரசிகர்கள் இந்த வெப்சீரிஸ்காக பெரிதும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here