யாரும் பாத்திராத ஆண்ட்ரியாவின் குழந்தை வயது புகைப்படம்… எவ்வளவு கியூட்டா இருக்காங்கன்னு பாருங்களே!!!

0
யாரும் பாத்திராத ஆண்ட்ரியாவின் குழந்தை வயது புகைப்படம்... எவ்வளவு கியூட்டா இருக்காங்கன்னு பாருங்களே!!!
யாரும் பாத்திராத ஆண்ட்ரியாவின் குழந்தை வயது புகைப்படம்... எவ்வளவு கியூட்டா இருக்காங்கன்னு பாருங்களே!!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் செம க்யூட்டாக அழகாக உள்ளார்.

நடிகைகள் ஏற்க தயங்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ஒரு திறமையான நடிகையாக சினிமா உலகில் வலம் வருபவர் ஆண்ட்ரியா. ஒரு பின்னணி பாடகியான இவர் பல்வேறு திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். மேலும் அவருக்கு திரையில் ஒரு நடிகையாக மாற சான்ஸ் கிடைத்தது 2007ஆம் ஆண்டு தான்.

யாரும் பாத்திராத ஆண்ட்ரியாவின் குழந்தை வயது புகைப்படம்... எவ்வளவு கியூட்டா இருக்காங்கன்னு பாருங்களே!!!
யாரும் பாத்திராத ஆண்ட்ரியாவின் குழந்தை வயது புகைப்படம்… எவ்வளவு கியூட்டா இருக்காங்கன்னு பாருங்களே!!!

அதாவது அந்த ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ஒரு கதாநாயகியாக தனது முகத்தை வெளி உலகத்திற்கு காட்டினார். அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் இவருக்கு வர தொடங்கியது. அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் தரமணி, வட சென்னை உள்ளிட்ட படங்கள் தான்.

யாரும் பாத்திராத ஆண்ட்ரியாவின் குழந்தை வயது புகைப்படம்... எவ்வளவு கியூட்டா இருக்காங்கன்னு பாருங்களே!!!
யாரும் பாத்திராத ஆண்ட்ரியாவின் குழந்தை வயது புகைப்படம்… எவ்வளவு கியூட்டா இருக்காங்கன்னு பாருங்களே!!!

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு வெளியான வட சென்னை படத்திற்கு பின்னர், தனிப்பட்ட காரணங்களால் திரைப்பக்கமும், சோசியல் மீடியா பக்கமும் தலை காட்டாமல் இருந்த இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் மீண்டும் வந்தார். அதே போன்று சமீபகாலமாக சமூகவளத்தங்களிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here