அநியாயத்துக்கு அந்த இடத்தை காட்டிய கேரளத்து கன்னி அனைகா – லைக்ஸை அள்ளும் புகைப்படம்..!

0

நட்பே துணை நடிகை அனைகா கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை அனைகா..!

கேரளத்தை பூர்விகமாக கொண்ட அனைகா இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நட்பே துணை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், தற்போது டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதல் படத்தில் அடக்கமாக இருந்த அனைகா தற்போது கன்னாபின்னா கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது கவர்ச்சி தாராளமாக காட்டி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

எளிமையான முறையில் நடந்த நிதின் – ஷாலினி நிச்சயதார்த்தம்..!

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை ரசிகர்கள் லைக்ஸ், ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here