லிவிங் டுகெதர்க்கு டாடா காட்டி பிரபல நடிகருடன் எமி ஜாக்சனுக்கு விரைவில் டும்டும்டும்., அவரே வெளியிட்ட பதிவு!!

0

கோலிவுட் திரையில் ”மதராசபட்டினம்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் எமி ஜாக்சன். இதைத்தொடர்ந்து இவர் ஐ, தங்க மகன், தெறி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்தார். இப்படி திரையுலகில் பிஸியாக நடித்து வந்த இவர் சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து இவர்களுக்குள் ஆன்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் இவர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இப்படி இருக்கையில் தற்போது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை, தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் எமி ஜாக்சன் கூறியுள்ளார்.

பிரபல நடன இயக்குனருடன் சிம்ரனுக்கு காதல்., திருமணத்திற்கு முன்னே நடந்த அந்த சம்பவம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here