நடிகை அமலா பாலுக்கு எதிராக நடக்கும் சதி.. அவரே அளித்த திடுக்கிடும் புகார் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
மாடர்ன் தான் அழகுன்னு நினைச்சோம்.. இப்படி சேலைல வந்து கவுத்துட்டிங்களே அமலா பால் - Cute Viral Pics!
மாடர்ன் தான் அழகுன்னு நினைச்சோம்.. இப்படி சேலைல வந்து கவுத்துட்டிங்களே அமலா பால் - Cute Viral Pics!

விரைவில் வெளியாக இருக்கும் அமலா பாலின் கடாவர் திரை படத்தை வெளிவராமல் தடை செய்வதற்கு பல சதிகள் நடப்பதாக அமலா பால் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

கடாவர் திரைப்படம்:

சினிமா துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் தமிழ், மலையாள படங்களில் அதிகமாக நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகரான தளபதி விஜய்யுடன் நடித்த தலைவா படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் விஜய்யை மணமுடித்தார். மேலும் திருமணம் ஆகி சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தனர்.

நடிகை அமலா பாலுக்கு எதிராக நடக்கும் சதி.. அவரே அளித்த திடுக்கிடும் புகார் - ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை அமலா பாலுக்கு எதிராக நடக்கும் சதி.. அவரே அளித்த திடுக்கிடும் புகார் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் நடிகையாக வலம் வநத அமலா பால் தற்போது தயாரிப்பாளராக வலம் வர இருக்கிறார். ஆகஸ்ட் 12 அன்று வெளியாக இருக்கும் கடாவர் திரை படத்தை அமலாபால் தயாரித்து நடித்துள்ளார். இந்த நிலையில் அமலா பால் தன்னை வீழ்த்த சதி நடப்பதாக அதிர்ச்சியான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது அமலாபால் கூறியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளாக கடாவர் படத்தை எடுத்து உள்ளோம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நடிகை அமலா பாலுக்கு எதிராக நடக்கும் சதி.. அவரே அளித்த திடுக்கிடும் புகார் - ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை அமலா பாலுக்கு எதிராக நடக்கும் சதி.. அவரே அளித்த திடுக்கிடும் புகார் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதற்கு இடையில் பல தடைகள் வந்தன. இந்த படத்தை நானே தயாரித்தேன். மேலும் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் மலையாளத்தில் தயாரான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது, ஆனால் அதற்கு எதிராக சில சதிகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் அமலா இப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here