பிரபல நடிகையான அமலாபால் இப்பொழுது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ஹிந்தி படங்கள் நடிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது கிளாமரிலும் சற்று தூக்கல் காட்ட ஆரம்பித்துவிட்டதால் இவருக்கு இந்த அளவிற்கு மவுசு அதிகரித்து விட்டது. விவாகரத்துக்கு பின்பு மொத்தமாக மாறிவிட்ட அமலா பால் இப்பொழுது வேறு திருமணம் செய்யாமல் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.
கேரளா கோவிலுக்குள் செல்ல அமலா பாலிற்கு தடை.., விளக்கம் கொடுத்த கோவில் நிர்வாகம்!!!
சமீபத்தில் கூட தனது தொந்தரவு கொடுப்பதாக பவிந்தர் சிங் மீது புகார் கொடுத்திருந்தார். அதுவும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் பலரையும் கிறங்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எக்கச்சக்க அழகையும் எப்படி மெயின்டன் பண்ணிட்டு வரீங்க என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.