அப்பப்பா., கையை விரித்து அந்த அழகை மிச்சமில்லாமல் காட்டிடீங்களே அமலா., எங்க இளசுங்க தான் பாவம் கிறங்கி போய்ட்டாங்க!!

0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் அமலா பால். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். மேலும் குறுகிய காலத்திலேயே பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இதற்கிடையில் சில சர்ச்சையில் சிக்கி தனது கெரியரில் சரிவை சந்தித்தார். அதன் பின்னர் எப்படியாவது தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த நினைத்த இவர் ஆடை திரைப்படத்தில் ஆடையின்றி நடித்து திரையுலகை மிரட்டி இருந்தார்.

ரோகிணியை அசிங்கப்படுத்திய முத்து.., கேவலப்பட்டு நிற்கும் மனோஜ்.., சிறகடிக்க ஆசை!!!

இதன் பிறகு 2 வருடங்களாக சினிமாவை விட்டு தூரம் சென்ற இவர் தற்போது சோசியல் மீடியாவில் படு ஆக்டிவ் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது கூட தன்னுடைய நியூ கிளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் புயலை கிளப்பி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here