தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைளில் ஒருவராக வலம் வருபவர் தான் அமலா பால். கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்த இவர் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தி வந்தார். இப்படி இருக்கையில் இயக்குனர் விஜய்யை திருமணம் முடித்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் அந்த வாழ்க்கை ஓரிரு வருடங்களிலேயே முடிவுக்கு வந்த நிலையில் தனது கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில் கடந்த 2 வருடங்களாக திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகி இருக்கிறார்.
மேலும் அவ்வப்போது பிகினி உடை அணிந்து சுற்றுலா தளங்களில் வலம் வருவதும் அப்போது எடுக்கும் புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது கூட சில நியூ க்ளிக்குகளை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.