அம்மாடி., லோ நெக் ஜாக்கெட் போட்டு பேரழகை குனிஞ்சு காட்டி கிறங்கடிக்குறீங்களே அமலா., வாயைப்பிளந்து பார்க்கும் இளசுகள்!!

0

தமிழ் சினிமாவில் தனக்கென தனி புகழுடன் கொடி கட்டி பறந்து வந்தவர் தான் நடிகை அமலாபால். இவர் ”சிந்து சமவெளி” படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிய தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்படி இருக்கையில் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பின்னடைவுகளை சந்தித்த இவருக்கு சினிமாவில் மவுஸ் குறைந்தது. அதன் பிறகு ”ஆடை” என்ற படத்தில் நடித்து திரையுலகையே மிரள விட்டிருந்தார். ஆனால் அதன் பின்னர் சோசியல் மீடியாவுக்கு என்ட்ரி கொடுத்த இவர் தாறுமாறான கவர்ச்சியை காட்ட தொடங்கினார்.

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை இந்த முக்கிய பிரபலமா?? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

இவ்வாறு இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே 4. 9 மில்லியன் ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கூட இவர் புடவை அணிந்திருக்கும் சில நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here