
தென்னிந்திய திரையில் டாப் நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் அமலா பால். மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கோலிவுட் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து ரசிகர் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து திரையுலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வந்தார். இவ்வாறு தனது கெரியரில் பட்டையை கிளப்பி வந்த இவர் சில சர்ச்சைகளில் சிக்கி வந்தார். எனினும் அதிலிருந்து மீண்டு வந்த இவர் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாது, தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தமிழக பயணிகளே…, தொடர் விடுமுறைக்கு சிறப்பு வசதிகள்…, போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!
இப்படி இருக்கையில் தற்போது படங்களில் நடிப்பதற்கு சின்ன கேப் விட்டு சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதோடு அவ்வப்போது கையில் பீர் பாட்டிலுடன் கூலாக போஸ் கொடுத்து இணையதளத்தையே கதி கலங்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கூட தன்னுடைய நியூ கிளிக்குள் சிலவற்றை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி, லைக்குகளையும் குவித்து வருகிறார்.