கட்டி போடும் கவர்ச்சி அழகை மறைக்காமல் காட்டும் அமலா பால்., பார்த்து தூக்கத்தை தொலைத்து நிற்கும் ரசிகர்கள்!!

0
கட்டி போடும் கவர்ச்சி அழகை மறைக்காமல் காட்டும் அமலா பால்., பார்த்து தூக்கத்தை தொலைத்து நிற்கும் ரசிகர்கள்!!

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் அமலாபால். இவர் மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து ”தலைவா” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி திரையுலகில் ஜொலித்து வந்த இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதிலும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சிவப்பு நிற உடை அணிந்திருக்கும் பிக்குகள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடைசி 29 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா…, ஆஷஸ் தொடரை வெல்லுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here