வாவ்., நம்ம ஆலியா மானசாவா இது? இதுவரை இல்லாத ட்ரெண்டிங் லுக்குக்கு மாறி அவரே போட்ட பதிவு!!

0
வாவ்., நம்ம ஆலியா மானசாவா இது? இதுவரை இல்லாத ட்ரெண்டிங் லுக்குக்கு மாறி அவரே போட்ட பதிவு!!
வாவ்., நம்ம ஆலியா மானசாவா இது? இதுவரை இல்லாத ட்ரெண்டிங் லுக்குக்கு மாறி அவரே போட்ட பதிவு!!

விஜய் டிவியின் முன்னணி சீரியல் நடிகையான ஆலியா மானசா, தனது லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை insta பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெளியான வீடியோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா. இந்த சீரியலில், தன்னுடன் இணைந்து நடித்து நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் ஆலியா மானசா நீண்ட இடைவெளிக்குப்பின், சன் டிவியில் புதிதாக தொடங்கியுள்ள இனியா சீரியலில் அசத்தி வருகிறார். சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய இவர், அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் ஆக்டிவாக நடித்து வருகிறார்.

எனக்கு இது தல பொங்கல்.., வளைந்து நெளிந்து வெட்கப்பட்ட பப்லு.., அவரே வெளியிட்ட வீடியோ!!

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவர், தனது போட்டோ மற்றும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தனது மொத்த லுக்கையும் டோட்டலாக மாற்றி, புதிய லுக்கில் வித்தியாசமான வீடியோ ஒன்றை எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இவர் நீ இந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here