ப்பா., என்ன ஒரு அழகு! எப்படி ஆலியா உங்களால மட்டும் beauty ய இப்படி மெயின்டைன் பண்ணமுடித்து!!

0
ப்பா., என்ன ஒரு அழகு! எப்படி ஆலியா உங்களால மட்டும் beauty ய இப்படி மெயின்டைன் பண்ணமுடித்து!!
ப்பா., என்ன ஒரு அழகு! எப்படி ஆலியா உங்களால மட்டும் beauty ய இப்படி மெயின்டைன் பண்ணமுடித்து!!

சன் டிவியில் இனியா சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் ஆலியா மானசா. இவர் முதன் முதலில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடித்து ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை திரட்டியுள்ளார். இதை தொடர்ந்து சஞ்சீவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் திருமண வாழ்க்கையில் பிஸியாக இருந்து வந்தார்.

தளபதி 67 பூஜையே இந்த அளவுக்கு பிரமாண்டமா இருக்கே.., முழு வீடியோ உள்ளே!!

இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு தாயான இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் பேமஸான லவ் proposal dialogue கிற்கு ரீல்ஸ் எடுத்துள்ளார். இதை பார்த்த இவரின் ரசிகர்கள் தங்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here