அடிபட்டாலும் உங்க ஆட்டம் குறையல., மீண்டும் குத்து டான்ஸில் இளசுகளை இம்மைசப்படுத்தும் ஆலியா!!

0
அடிபட்டாலும் உங்க ஆட்டம் குறையல., மீண்டும் குத்து டான்ஸில் இளசுகளை இம்மைசப்படுத்தும் ஆலியா!!
அடிபட்டாலும் உங்க ஆட்டம் குறையல., மீண்டும் குத்து டான்ஸில் இளசுகளை இம்மைசப்படுத்தும் ஆலியா!!

கோலிவுட் சின்னத்திரை ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஆலியா மானசா. விஜய் டிவி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த ஆலியா மனசா தற்போது சன் டிவியில் ”இனியா” சீரியலில் களமிறங்கி அசத்தி வருகிறார். இதில் இவருக்கு எதிராக நடக்கும் பல சூழ்ச்சி திட்டங்களை தன்னம்பிக்கையுடன் எதிர்த்து போராடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சீரியலில் அடுத்த கட்டமாக இவரது அக்கா திருமணம் நின்று போன நிலையில், இனி எவ்வாறு அந்த திருமணத்தை நடத்தி காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி தீயாய் நடித்து வரும் இவர் மற்றொரு பக்கம் சோஷியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

ஈகோவை கூட விட்டுடுங்க.., ஆனா சுயமரியாதையை எப்பவும் விடக்கூடாது.., பெண்களுக்கு நடிகை குஷ்பு அறிவுரை!!

சில நாட்களுக்கு முன் இவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்த இவர் தற்போது ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஆட்டம் டா இது என பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here