‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலியின் கிரிக்கெட் காதலர்…..,என்னப்பா சொல்றீங்க….,

0
'பொன்னியின் செல்வன்' பூங்குழலியின் கிரிக்கெட் காதலர்.....,என்னப்பா சொல்றீங்க....,
'பொன்னியின் செல்வன்' பூங்குழலியின் கிரிக்கெட் காதலர்.....,என்னப்பா சொல்றீங்க....,

பிரபல மலையாள திரைப்பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ‘மாய நதி’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதையடுத்து, நடிகர் விஷாலுடன் ‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டார் ஐஸ்வர்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு மக்களால் பேசப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷுடன் இணைந்து ‘ஜெகமே தந்திரம்’ மற்றும் சாய் பல்லவியின் ‘கார்கி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இதற்கிடையில், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ஆச்சரியமளித்த ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறி இருக்கிறார்.

IPL 2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு…..,அடுத்த வெற்றி யாருக்கு?

இப்படி மக்களின் ஏகபோக ஆதரவைப் பெற்றுள்ள நடிகை ஐஸ்வர்யா, பிரபல கிரிக்கெட் வீரர் மீதான தனது காதல் குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது, கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கை தனது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காதலித்ததாக கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here