ஒட்டு மொத்த அழகையும் ஒத்த புடவையில் காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்.., பார்த்த மயக்கத்தில் சொக்கி தவிக்கும் இளசுகள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு மெல்ல மெல்ல வெள்ளி திரையில் களமிறங்கி கலக்கி வருகிறார். மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாள படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் நடித்துள்ள ”தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இதுபோக ”துருவ நட்சத்திரங்கள்” என்ற திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

தியேட்டரா? ஓடிடியா? ச்சா ச்சா., அதுக்கும் மேல straight டிவி தான்.., நேரடியாக தனியார் சேனலில் ரிலீசாகும் பிக் பாஸ் ஆரி திரைப்படம்!!

இப்படி சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களை கமிட் செய்து நடித்து வரும் இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் சில நியூ கிளிக்குகளை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் கேரளா புடவை அணிந்து அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இவரின் இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் எக்கசக்க கமெண்டுகள் மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here