பாலாடையில் செஞ்ச பஞ்சு மேனி பளபளன்னு இருக்கு., அதை தாராளமாய் காட்டி தரிசனம் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

0

கோலிவுட் திரையில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கிய இவர் தற்போது சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இந்த வருடத்தில் மட்டும் இவர் நடித்த 5 படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் படு பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்களை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.அந்த வகையில் இவருடைய நியூ ஹாட் க்ளிக்குகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இவர் காட்டியிருக்கும் மிரட்டலான கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து நிற்கின்றனர்.

நடுரோடுன்னு பார்க்காம சிவாங்கியை டேமேஜ் செய்த கூல் சுரேஷ்.., முகம் சுருங்கி போன பரிதாபம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here