இந்திய சினிமாவில் உலக அழகி என்று பெயரெடுத்து எக்கசக்க ரசிகர்களை தாம் பின்னால் வைத்திருக்கும் ஒரே நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை கடந்த 2007ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது எல்லா மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் உடலுறவு குறித்து பேசியுள்ளார். அதில் உடலுறவு என்பது வெறும் உடம்பு இணைவதற்காகவோ அல்லது சும்மா ஜாலிக்காகவோ அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியத்திற்காகவோ உடலுறுவு செய்ய கூடாது. ஆண் பெண் என இரு மனம் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும் காதலாகவே அது இருக்க வேண்டும். என் கணவருடன் காதலை கொண்டாடுவது தான் எனக்கு பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.