தமிழ்ப்படம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.
ஆனால் இப்பொழுது இவரை மறக்கும் அளவிற்கு சூழ்நிலை மாறிவிட்டது. அதாவது எந்த வாய்ப்புமே அவருக்கு கிடைக்கவே இல்லை. இந்நிலையில் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார்.
அதிலும் இப்பொழுது ஜிகுஜிகுவென இருக்கும் உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து பலரும் கிறங்கிப்போயுள்ளனர். மேலும் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்