ஆத்தாடி., நம்ம ஐஸ்வர்யா லட்சுமியோட lover இவர் தானா? முதல்முறை தன் காதலை வெளிப்படுத்திய சம்பவம்!!

0
ஆத்தாடி., நம்ம ஐஸ்வர்யா லட்சுமியோட lover இவர் தானா? முதல்முறை தன் காதலை வெளிப்படுத்திய சம்பவம்!!
ஆத்தாடி., நம்ம ஐஸ்வர்யா லட்சுமியோட lover இவர் தானா? முதல்முறை தன் காதலை வெளிப்படுத்திய சம்பவம்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள திரையில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் இயக்குனர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் தமிழ் ரசிகர்கள் மனதில் கனவு நாயகியாக குடியேறி இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தற்போது இவர் பொன்னியின் செல்வன் 2 வில் நடித்திருந்தார். இதுபோக மலையாளத்தில் king of kotha படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய கடந்த கால காதலை பற்றி முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

மண்வாசனை பாண்டியனின் மகனா இது?? அப்படி உரிச்சு வச்சிருக்காரே.., தீயாய் பரவும் புகைப்படம்!!!!

அதாவது இவர் 6 ஆம் வகுப்பு படிக்கும் போதே இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை ஒருதலையாக காதலித்து வந்துள்ளாராம். ஆனால் தற்போது தான் இருக்கும் சூழ்நிலையில் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு கூட தனக்கு நேரம் இல்லை என கவலையோடு தெரிவித்துள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here