நீல நிற ஸ்லீவ் லேஸ் உடையில் ரசிகர்களின் மனதை களவாண்ட அதிதி ஷங்கர்- இன்ஸ்டாவில் வைரல்!!

0
நீல நிற ஸ்லீவ் லேஸ் உடையில் ரசிகர்களின் மனதை களவாண்ட அதிதி ஷங்கர்- இன்ஸ்டாவில் வைரல்!!
நீல நிற ஸ்லீவ் லேஸ் உடையில் ரசிகர்களின் மனதை களவாண்ட அதிதி ஷங்கர்- இன்ஸ்டாவில் வைரல்!!

விருமன் படத்தின் மூலம் அறிமுகம் ஆக உள்ள நடிகை அதிதி ஷங்கர் புதுவித போட்டோஷூட் ஒன்றை செய்து அதை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு பொருள் வழங்குவது நாளை நிறுத்தம் – ரேஷன் கார்டு தாரர்கள் அதிர்ச்சி!!

அதிதி ஷங்கர்:

கொம்பன்,மருது போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குனர் முத்தையா அடுத்தாக இயக்கி இருக்கும் திரைப்படம் விருமன். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடித்து உள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடித்து உள்ளார். மேலும் இந்த படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளனர்.

நீல நிற ஸ்லீவ் லேஸ் உடையில் ரசிகர்களின் மனதை களவாண்ட அதிதி ஷங்கர்- இன்ஸ்டாவில் வைரல்!!
நீல நிற ஸ்லீவ் லேஸ் உடையில் ரசிகர்களின் மனதை களவாண்ட அதிதி ஷங்கர்- இன்ஸ்டாவில் வைரல்!!

அதன் பிறகு அடுத்தாக நடிகர் சிலம்பரசன் நடிக்க இருக்கும் கொரோனா குமார் படத்திலும் அதிதி கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவரின் படம் வெளி வருவதற்கு முன்பே இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் நடிகை அதிதி ஷங்கர், தற்போது போட்டோ ஷூட் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவில் அதிதி ஷங்கர் நீல நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து, ரசிகர்களின் லைக்குகளையும் அள்ளி வருகிறார்.

நீல நிற ஸ்லீவ் லேஸ் உடையில் ரசிகர்களின் மனதை களவாண்ட அதிதி ஷங்கர்- இன்ஸ்டாவில் வைரல்!!
நீல நிற ஸ்லீவ் லேஸ் உடையில் ரசிகர்களின் மனதை களவாண்ட அதிதி ஷங்கர்- இன்ஸ்டாவில் வைரல்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here