ப்பா.., என்ன கண்ணுடா.., விதவிதமா போஸ் கொடுத்து இளசுகளை டார்ச்சர் செய்யும் அதிதி!!

0
ப்பா.., என்ன கண்ணுடா.., விதவிதமா போஸ் கொடுத்து இளசுகளை டார்ச்சர் செய்யும் அதிதி!!
ப்பா.., என்ன கண்ணுடா.., விதவிதமா போஸ் கொடுத்து இளசுகளை டார்ச்சர் செய்யும் அதிதி!!

கோலிவுட் திரையில் ”விருமன்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் அதிதி சங்கர். இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இவருக்கு சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர் இதற்கு முன் ”கனி” என்ற தெலுங்கு படத்தில் ”ரோமியோ ஜூலியட்” என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் எடுத்து நடத்திய ”வணக்கம் சென்னை செஸ்” என்ற இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரகுமான் குழுவினருடன் பின்னணி பாடல் பாடியுள்ளார்.

அடுத்த அவார்டுக்கு தேர்வான விஜய் சேதுபதியின் முக்கிய படம்.., ரசிகர்கள் வாழ்த்து!!

இப்படி சினிமாவில் படு பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மஞ்சள் நிற புடவையில் இளைய தளபதி விஜய் அவர்களின் வாரிசு படத்தில் உள்ள ”ஜிமிக்கி பொண்ணு ” பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து அதை ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here