ஒரு ரீல்ஸ்காக இப்படியா? உறையும் குளிரில் உயிரை பணயம் வைக்கும் அதிதி சங்கர்!!

0
ஒரு ரீல்ஸ்காக இப்படியா? உறையும் குளிரில் உயிரை பணயம் வைக்கும் அதிதி சங்கர்!!
ஒரு ரீல்ஸ்காக இப்படியா? உறையும் குளிரில் உயிரை பணயம் வைக்கும் அதிதி சங்கர்!!

தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் நடிகை மற்றும் பாடகியாக கலக்கி வருபவர் தான் அதிதி சங்கர். இவர் இதற்கு முன்பாக பல படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான ‘விருமன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி முதல் படத்திலேயே எதிர்பார்க்காத அளவுக்கு பிரபலமானார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் இவருக்கு அந்த நேரத்தில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்து ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் மகாவீருடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் அதிதி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அதிதி குளிர் நிறைந்த பனி பிரதேசத்தில் வைத்து A.R. ரஹ்மானின் ”புது வெள்ளை மழை” பாடலுக்கு கியூட்டாக ரீல்ஸ் எடுத்து அதை ஷேர் செய்துள்ளார். தற்போது அதிதியின் இந்த வீடியோ ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு இணையத்தில் ஷேர் ஆகிவருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here