‘தி கேரளா ஸ்டோரி’ பட நடிகை திடீர் விபத்து.., இது திட்டமிட்ட சதியா? இல்ல விதியா? ரசிகர்கள் கேள்வி?

0
'தி கேரளா ஸ்டோரி' பட நடிகை திடீர் விபத்து.., இது திட்டமிட்ட சதியா? இல்ல விதியா? ரசிகர்கள் கேள்வி?
'தி கேரளா ஸ்டோரி' பட நடிகை திடீர் விபத்து.., இது திட்டமிட்ட சதியா? இல்ல விதியா? ரசிகர்கள் கேள்வி?

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் படைப்பில் உருவான திரைப்படம் தான் ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் கேரள மாநிலத்தை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களின் mind-யை Change செய்து, முஸ்லீம் மதத்திற்கு மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதான காட்சிகள் சித்திகரிக்கபட்டதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் இப்படத்தை சில நாடுகளில் திரையிடுவதற்கு தடை விதித்துள்ளது. சொல்லப்போனால் தமிழகத்தில் கூட ஒரு நாள் தான் திரையிடப்பட்டது. அடுத்த நாளில் இருந்து படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் படத்தில் நடித்த அதா சர்மா என்பவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை குறித்து ரசிகர்கள் பலரும் இது உங்களை எதிர்க்கும் நபர்களால் நடந்திருக்கலாம்.

தமிழக அரசு துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு?? வெளியான புதிய அறிவிப்பு!!!

எனவே நீங்கள் பார்த்து இருங்கள் என்று எச்சரித்து வருகின்றனர். அதற்கு அவர், இந்த விபத்து தற்செயலாக நடந்தது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனவே ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். எனது நலம் குறித்து தொடர்ந்து போனில் விசாரித்தவர்களுக்கு என்னுடைய நன்றி என்று கூறி பதிவிட்டிருக்கிறார். இருந்தாலும் ரசிகர்கள் அவரது பாதுகாப்பை இன்னும் பலப்படுத்திக் கொள்ளச் சொல்லி பதிவிட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here