அவர் கண்ண பார்த்தா போதும் என்னையே மறந்துடுவேன்., பிரபல ஹீரோவை புகழந்து தள்ளிய அபிராமி!!

0
அவர் கண்ண பார்த்தா போதும் என்னையே மறந்துடுவேன்., பிரபல ஹீரோவை புகழந்து தள்ளிய அபிராமி!!
அவர் கண்ண பார்த்தா போதும் என்னையே மறந்துடுவேன்., பிரபல ஹீரோவை புகழந்து தள்ளிய அபிராமி!!

மலையாள திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அபிராமி. இவர் வானவில் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து எக்கசக்க படங்களில் கமல், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் ”மகாராஜா” என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் நடந்த இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி குறித்து அபிராமி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் சேதுபதியின் தீவிரமான ரசிகை நான். சினிமாவில் கமல் சாருக்கு அடுத்து இவருடைய கண்களில் தான் நடிப்பின் தீவிரத்தை பார்த்தேன். ஐயோ., சில நேரங்களில் அவர் கண்ணை பார்த்து மெய் மறந்து உட்கார்ந்து விடுவேன். மேலும் விஜய் சேதுபதிக்கு ரொம்ப டேலேண்ட் இருக்கிறது என புகழ்ந்து கூறியுள்ளார்.

ஐயோ., கொழுகொழுன்னு இருக்க மேனியை கடற்கரையில் நின்றபடி ஓபனா காட்டி மிரட்டுறீங்களே பூனம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here