யாருமே பார்த்திடாத சரோஜா தேவியின் குடும்ப புகைப்படம்.., Rare கிளிக்ஸ் வைரல்!!

0
யாருமே பார்த்திடாத சரோஜா தேவியின் குடும்ப புகைப்படம்.., Rare கிளிக்ஸ் வைரல்!!
யாருமே பார்த்திடாத சரோஜா தேவியின் குடும்ப புகைப்படம்.., Rare கிளிக்ஸ் வைரல்!!

பழம்பெரும் நடிகையான, சரோஜாதேவியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

வெளியான போட்டோ:

இந்திய திரை உலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1955இல் மகாதேவி காளிதாசன் என்ற கன்னட படத்தின் மூலம் 14 வயதில் திரைத்துறைக்கு அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சினிமாவில் ஒரு சீனில் கூட கவர்ச்சி காட்டாத இவர், கன்னடத்து பைங்கிளி என்ற புனைப் பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்துக்கு பின்பும் படங்களில் நடித்து வந்தார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் புவனேஸ்வரி என்பவரை தத்தெடுத்து வளர்த்தார்.

விவேக், மயில்சாமி இறப்பு ரொம்பவே வேதனை தான்.., குமுறும் நயன்தாராவின் Ex!!

தன் தத்து மகள் வளர்ப்புக்கு பின், சொந்தப் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரன் பேத்திகளுடன் தற்போது செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் இவர் தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட, லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here