ஒத்த பொட்டு மேக்கப் இல்லாமல் மொத்த அழகையும் காட்டிய ரம்யா பாண்டியன்.., திணறிய இளசுகள்!!

0
ஒத்த பொட்டு மேக்கப் இல்லாமல் மொத்த அழகையும் காட்டிய ரம்யா பாண்டியன்.., திணறிய இளசுகள்!!
ஒத்த பொட்டு மேக்கப் இல்லாமல் மொத்த அழகையும் காட்டிய ரம்யா பாண்டியன்.., திணறிய இளசுகள்!!

விஜய் டிவியில் டாப் ஷோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ரம்யா பாண்டியன். இவர் குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் நல்ல ரீச்சை அடைந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது போக இவர் ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதன் பின் சினிமா துறையில் பெயர் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதனால் வித விதமான ஆடைகளை அணிந்து கிளாமர் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய ஆரம்பித்தார்.

இதுல தலையிடவே மாட்டேன்.., எல்லாம் அவங்க பாடு.., முக்கிய விஷயத்தை வெளியிட்டபிரபு தேவா!!

அவ்வப்போது இவர் பற்றிய அப்டேட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தற்போது இவர் ”கொழுக்குமலை” சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு சூரிய உதயத்தை தன்னோடு சேர்ந்து வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here