கையை தூக்கி அந்த இடத்தை தெரியும் படி ஆட்டம் போட்ட கிரண்.. வியர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்!!!

0

வயதுக்கு மீறிய எல்லையற்ற படு மோசமான கவர்ச்சியில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருபவர் கிரண். அந்த வகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், பனியன் அணிந்து கொண்டு கையை தூக்கி படு மோசமாக ஆட்டம் போட்டு உள்ளார்.

சினிமா துறையில் மார்க்கெட் இழந்த சிலர் சின்னத்திரையில் சாதித்து வருகின்றனர்.அதாவது தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் டாப்பில் இருந்த அம்பிகா,நளினி,தேவயானி உள்ளிட்ட நடிகைகள் தங்களுக்கு வெள்ளித்திரையில்  மவுசு குறைந்த பிறகு சின்னத்திரையில் களம் இறங்கி விட்டனர். மேலும் அதிலும் கதாநாயகியாக மட்டுமல்லாமல் அம்மா, மாமியார் மற்றும் பாட்டி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இன்னும் சிலர் அது போன்ற வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் கவர்ச்சியை கையில் எடுத்து இளம் நடிகைகளே மிரண்டு போகும் அளவுக்கு இணையத்தை கலக்கி வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் கிரண். அவர் சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்கள் எல்லைமீறிய உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும். இவற்றில் ஒரு சிலவற்றை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டாலும், பெரும்பாலான புகைப்படங்கள் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு தான் உள்ளாகி உள்ளது.

எத்தகைய விமர்சனங்கள் எழுந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் நாளுக்கு நாள் படு மோசமான உடையில் கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் வெறும் பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கையை தூக்கி படு மோசமாக குத்தாட்டம் போட்டு உள்ளார். அவரின் இந்த வீடியோவால் ரசிகர்கள் கிறுகிறுத்துப் போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here