என்ன யோகி இதெல்லாம்.., அடிச்சு பறக்க விடுறீங்களே.., வெளியான வீடியோ கிளிப்!!

0
என்ன யோகி இதெல்லாம்.., அடிச்சு பறக்க விடுறீங்களே.., வெளியான வீடியோ கிளிப்!!
என்ன யோகி இதெல்லாம்.., அடிச்சு பறக்க விடுறீங்களே.., வெளியான வீடியோ கிளிப்!!

தற்போது நகைச்சுவையில் கலக்கி வரும் காமெடி நடிகர் யோகி பாபு குறித்து ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் யோகிபாபு:

கோலிவுட்டில் காமெடியில் பின்னி பெடலெடுத்து வரும் நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் நடிகர் யோகி பாபு. தற்போது இவர் விஜயின் வாரிசு, ரஜினியின் ஜெயிலர், பூமர் அங்கிள் போன்ற பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். மேலும் சில இயக்குனர்கள் அவரின் கால்ஷீட் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். அந்த அளவிற்கு சினிமாவில் யோகி பாபு உயர்ந்துள்ளதை பார்த்து திரையுலகமே பெருமைப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் நடிகை யோகிபாபு குறித்து முக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது.

வாரிசு படக்குழுவினர் ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி.., இத நாங்க எதிர் பாக்கலையே.., அது என்னனு தெரியுமா!

பொதுவாக நடிகர் யோகிபாபுவுக்கு ஸ்போர்ட்ஸ் என்றால் கொள்ளை பிரியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஸ்போர்ட்ஸில் அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். சமீபத்தில் ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ பார்த்து, யோகி இந்த அளவுக்கு சூப்பரா கிரிக்கெட் விளையாடுவாரா என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here