“நீங்க நடிச்சா எந்த படமும் ஓடாது” – யோகிபாபுவை கடுப்பேத்திய நெட்டிசன்! நெத்தியடி பதிலளித்த நடிகர்!!

0
"நீங்க நடிச்சா எந்த படமும் ஓடாது" - யோகிபாபுவை கடுப்பேத்திய நெட்டிசன்! நெத்தியடி பதிலளித்த நடிகர்!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபுவை நெட்டிசன் ஒருவன், கலாய்த்த பொழுது அவருக்கு நெத்தியடி பதில் கொடுத்து யோகி பாபு அசத்தியுள்ளார்.

நெத்தியடி பதில்:

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதுபோக, மண்டேலா என்ற காமெடி படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இதுவரை யோகிபாபு  தளபதியுடன் பிகில், பீஸ்ட், சர்க்கார், மெர்சல் உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார்.

அதை குறிப்பிட்ட நெட்டிசன் ஒருவர், நீங்கள் விஜய்யுடன் நடித்த மூன்று படங்களும் பிளாப் என கடுமையாக விமர்சித்தார். மேலும், நீங்கள் விஜய்யுடன் நடித்தால் அந்த படம் ஓடாது என்றும் கமெண்ட் செய்தார்.  இதற்கு கூலாக பதிலளித்த யோகிபாபு அசால்டாக, நன்றிப்பா என பதிலளித்தார். நடிகர் யோகிபாபு இந்த, பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here